கேள்விகள்Please enable JavaScript in your browser to complete this form. - Step 1 of 7I - ஜனநாயகம்: இன்னும் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம்! இந்த நகரம் உங்கள் கருத்தைக் கேட்க விரும்புகிறது நமது நகரிலுள்ள மக்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் சிறந்த வாழ்க்கையை பெறும் வகையில் மக்களின் கருத்துக்களைக் கேட்க நாங்கள் நம்புகிறோம்.வெளிப்படுத்தவும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும் உங்களுக்கு வழி இருக்கிறதா?ஆம்இல்லைநகராட்சி பல அமைப்புகளை செயல்படுத்தியுள்ளது, அந்த வகையில்:கூர்நெவியர்கள் பொது வாக்கெடுப்பு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நகரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்க உள்ளூர் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.ஆம்இல்லைஇந்த அணுகுமுறையை எப்படி பார்க்கிறீர்கள்?பயனுள்ளதுபயனற்றதுநீங்கள் எப்போதாவது கூர்நெவியர்களின் பொது வாக்கெடுப்பில் வாக்களித்திருக்கிறீர்களா?ஆம்இல்லைஏன்/ஏன் இல்லை?"Comment ça va" கூட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா??ஆம்இல்லை"Comment ça va" கூட்டங்களில் நீங்கள் எப்போதாவது பங்கேற்றிருக்கிறீர்களா?ஆம்இல்லைஇந்த அணுகுமுறைகளில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா?ஆம்இல்லைபொருந்தாதுஉங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிப் பிரதிநிதிகள் எளிதில் அணுகக்கூடியவர்கள் என்று நினைக்கிறீர்களா?ஆம்இல்லைஅவர்கள் ஓரளவு அணுகக்கூடியவர்கள்நகரத்தின் முன்முயற்சி திட்டங்கள் செயல்பாடுகள் பற்றிய தகவலை எப்படிப் பெறுகிறீர்கள்? (இரண்டு பதில்கள் வரையில் தேர்வுசெய்யலாம்)இணையதளம்சமூக ஊடகங்கள்போஸ்டர்கள்"Regards" செய்தித்தாள்பிறர் சொல்வதன் மூலமாகநான் எந்த தகவலும் பெற்றதில்லைவேறு அணுகுமுறைகளை நாங்கள் வகுக்க வேண்டுமா? உங்களிடம் ஏதேனும் ஆலோசனை இருக்கிறதா?தொடர்ந்துII- நகரம் மாறி வருகிறது — இந்த மாற்றம் அனைவருக்கும் கிடைக்க விரும்புகிறோம்! நகரம் முன்னேறி வருகிறது: சில சுற்றுப்புறங்கள் மாற்றப்படுகின்றன, மற்றவை (பாப்காக்) விரைவில் வருகின்றன, மற்றும் நகர மையம் கட்டப்படுகிறது...ஒட்டுமொத்தமாக, இந்த வளர்ச்சிகளை எப்படி பார்க்கிறீர்கள்?நன்றாக உள்ளதுஓரளவு நன்றாக உள்ளதுசற்று கவலைப்பட வைக்கிறதுசமூகக் குடியிருப்புகளை உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் 30% புதிய குடியிருப்புத் திட்டங்கள் தேவைப்படுகிறது. உங்கள் பார்வையில்:இது நன்றாக உள்ளதுஇது நன்றாக இல்லைஎதற்காக ?கடந்த மூன்று ஆண்டுகளில், நகரம் நன்றாக ஆகியுள்ளதா? அல்லது மோசமாகிவிட்டதா?நன்றாக உள்ளதுஎந்த மாற்றமும் இல்லைமோசமாகிவிட்டதுஉங்கள் (எதிர்கால) குழந்தைகள் லா கூர்நெவில் வாழ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? (அவர்கள் விரும்பினால்)ஆம்இல்லைபொருந்தாதுலா கூர்நெவ் மக்கள் இங்கு தொடர்ந்து வாழ இன்னும் என்ன செய்யலாம்?முந்தையதொடர்ந்துIII- வாழ்க்கையை அனுபவியுங்கள் முன்னேறுங்கள்: அதுவே எங்கள் லட்சியம் மக்கள் வாழ விரும்பும் இடமாக லா கூர்நெவ் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.உங்களைப் பொறுத்தவரையில் லா கூர்நெவ் என்பது வெறும் ஓய்வெடுப்பதற்கான இடமா?ஆம்இல்லைஉங்கள் ஓய்வு நேரத்தை லா கூர்நெவ் நகரில் கழிப்பதற்கு எந்தளவு செளகரியமாக உள்ளது?நன்றாக உள்ளதுநன்றாக இல்லைலா கூர்நெவ் நகரமானது ஒரு சினிமா, கலாச்சார மையம், விளையாட்டு வசதிகள் (ஜிம்கள், ஜியோ ஆண்ட்ரே ஸ்டேடியம் போன்றவை), மைசன்ஸ் பர் டூஸ் சமுதாய மையம்(MPT) போன்றவை இருக்கும் இடமாக பெருமை கொள்கிறது. வேடிக்கையான அல்லது விளையாட்டு, கலாச்சாரத்தை ரசிப்பதற்கான இடங்கள் என்று சொல்லும் போது, நீங்கள் தேடுவதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?ஆம்ஆம், ஆனால் அது காணவில்லை...இல்லைஎன்ன காணவில்லை?லா கூர்நெவ் மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க உரிமை உண்டு. எனவே, நமது நகரமானது லா கூர்நெவ் கடற்கரை நிகழ்வு, ஸ்கேட்டிங் ரிங்க், விடுமுறைக் கொண்டாட்ட, லா கூர்நெவ் ஸ்கொயர் விழா போன்றவற்றை ஏற்பாடு செய்கிறது: இவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?அட்டகாசமாக உள்ளதுஅற்புதம்இன்னும் மேம்படுத்தலாம்அவற்றில் நான் பங்கேற்பதில்லைஎனக்கு அவை பற்றி பரிச்சயம் இல்லைஒட்டுமொத்தமாக, நகரத்தில் ஓய்வு, விளையாட்டு மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகலை மேம்படுத்த இன்னும் என்ன செய்யலாம்?முந்தையதொடர்ந்துIV- உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவற்றைச் செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் பல ஆண்டுகளாக, சமத்துவமற்ற அணுகுமுறையை நாங்கள் கண்டித்து வருகிறோம் (HALDE மற்றும் "Atlas of Inequalities" குழுவுக்கு புகாரளித்துள்ளோம்)கூர்நெவியர்களின் உரிமைகள் மற்ற இடங்களில் இருப்பதைப் போல மதிக்கப்படுகின்றனவா?ஆம்இல்லைமைசன்ஸ் பர் டூஸ் சமுதாய மையம், அருகிலுள்ள கடைகள், லா கூர்நெவ் மொபைல், நகராட்சி சுகாதார மையம், இன்னும் பலவற்றின் மூலம் கூர்நெவியர்கள் தங்களது உரிமைகளைப் பயன்படுத்த உதவுவதற்கு நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.இந்த வசதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா?ஆம்இல்லைகுறிப்பிட்டுள்ள எந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?பிரதேசங்களில் சமூக சமத்துவத்துக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?ஆம்இல்லைஇது அர்த்தமில்லாததுநீங்கள் உங்கள் உரிமைகளை எளிமையாகப் பயன்படுத்த, நாங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும்?முந்தையதொடர்ந்துV- இணைந்து வாழ்வதே தீர்வு!லா கூர்நெவில் நீங்கள் நீங்களாக இருக்க முடியும் என்று சொல்வீர்களா?ஆம்இல்லைஅது எங்கே, எப்போது இருக்கிறேன் என்பதைப் பொறுத்துஉங்கள் அண்டை வீட்டாரை உங்களுக்குத் தெரியுமா?ஆம்இல்லைலா கூர்நெவ் என்பது பல்வேறு கலாச்சாரங்கள் சந்திக்கும் ஒரு நகரம். இது ஒரு நல்ல விஷயம் மற்றும் நமது நகரத்திற்கு கிடைத்த ஒரு சொத்து என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?ஆம்இல்லைபல்வேறு முன்முயற்சிகள் மூலம், பன்முகத்தன்மை மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்கள் இரண்டும் ஒன்றிணைந்து அனைவரின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து செயல்படும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக: ஃபோரம் டெஸ் அசோசியேஷன்ஸ் நிகழ்வு, மைசன்ஸ் பர் டூஸ் சமுதாய மையம், சர்வதேச சமாதான தினம், வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்டாட்டங்கள் மற்றும் பல.இதை நாங்கள் தொடர்ந்து செய்யலாமா?ஆம்இல்லைஇந்த நடவடிக்கைகள் கூர்நெவியர்களை இணக்கமாக வாழ வைக்க உதவுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?ஆம்இல்லைஎனக்குத் தெரியவில்லைஇன்னும் என்ன செய்யலாம்?முந்தையதொடர்ந்துபொதுவான கேள்விகள்லா கூர்நெவ் நகரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு எந்தச் சொற்கள் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மூன்று பதில்கள் வரையில் தேர்வுசெய்யலாம்ஒன்றுபட்டதுமாறுபட்டதுநட்பு மிகுந்ததுஉறுதியானதுபன்னாட்டு மக்கள் வாழ்வதற்கு ஏற்றதுமற்றவை:La Courneuve ஐக் குறிக்கும் மற்றொரு பெயரடை கொடுங்கள்இந்த நேரத்தில் உங்கள் முக்கிய குறைகள் யாவை? மூன்று பதில்கள் வரையில் தேர்வுசெய்யலாம்கல்விவீட்டுவசதிநகர சுத்தம்வானிலைபோக்குவரத்துநகரபாதுகாப்புஆரோக்கியம்வேலைவாய்ப்புமற்றவை:மற்றொரு கவலையைக் குறிப்பிடவும்முந்தையதொடர்ந்துஉங்கள் கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்:உங்கள் பாலினம் என்ன?ஆண்பெண்பிறஉங்கள் வயது என்ன?18க்கு கீழ்18-2425-3940-4950-6060க்கு மேல்நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்?4000 Sud4000 NordCentre-villeGareAnatole-FranceQuatre-routes Rateauலா கூர்நெவ்வில் நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள்?பிறந்ததில் இருந்து10–20 ஆண்டுகள்3–10 ஆண்டுகள்3 ஆண்டுகளுக்கும் குறைவாகஉங்கள் குடும்ப நிலை என்ன?திருமணமாகாதவர்திருமணமானவர்/உறவில் இருப்பவர்பெற்றோர்வேலையைப் பொறுத்தவரை, உங்கள் தற்போதைய சூழ்நிலை என்ன?கைவினைஞர், சில்லறை விற்பனையாளர், வணிக உரிமையாளர்நிர்வாகி/மேலாளர்இடைநிலைப் பணி (பள்ளி ஆசிரியர், அரசு ஊழியர், நிர்வாக ஊழியர், சேவை ஊழியர்கள்) பணியாளர்தொழிலாளர்வேலை தேடுபவர்ஓய்வுபெற்றவர்மாணவர்சும்மாதொலைபேசி எண்மின்னஞ்சல் முகவரிதேர்வுப்பெட்டிகள்நகரில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்எனக்கு தெரிவிக்க எனது தொடர்பு விவரங்களைப் பயன்படுத்த லா கோர்னேவ் நகரத்தை நான் அங்கீகரிக்கிறேன். மேலும் தகவலுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்அனுப்பு ShareTweetShareEmail