skip to Main Content

Cette page est également disponible en : Français (French) لغة (Arabic) English 语言 (Chinese (Traditional)) বাংলাদেশ (Bengali) اردو (Urdu)

கேள்விகள்

ஸ்பிரிங்போர்டுகள் முடிந்தது.
உங்கள் பங்கேற்பிற்கு அனைவருக்கும் நன்றி.

Please enable JavaScript in your browser to complete this form.
Step 1 of 5

இந்த ஆண்டு குழந்தைகளைப் பற்றி பேச முடிவு செய்துள்ளோம் — கடந்த ஆண்டு, அவர்கள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அடையாளப்படுத்துகிறார்கள் என்பதால் அவர்களே உங்களது முன்னுரிமை என்று எங்களிடம் சொன்னீர்கள்.

உள்ளூர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, குழந்தைகளின் எதிர்காலத்தையும் குழந்தைகளின் உரிமைகளையும் வென்றெடுப்பது சமூகத்திற்கும் நாளைய உலகத்திற்கும் நன்மை பயக்கும். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

குழந்தைகள் நன்றாக வளர உதவுதற்காக, உள்ளூர் அரசாங்கம் அவர்களது வளர்ச்சி, நலன் மற்றும் வெற்றிக்குப் பங்களிக்க விரும்புகிறது.


I- குழந்தைகள் நன்றாக வளர அவர்களது மேம்பாட்டுக்கு உதவுதல்

உங்கள் பார்வையில், இசை உருவாக்குவது, சினிமா, அருங்காட்சியகம் மற்றும் தியேட்டருக்குச் செல்வது, விடுமுறை தினம்/விடுமுறைக் காலத்தில் வெளியே சென்று செயல்பாட்டுடன் இருப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமா?
உங்கள் பார்வையில், மற்ற இடங்களைப் போன்றே லா கூர்னெவ் குழந்தைகளுக்கும் அந்தச் செயல்பாடுகளுக்கான வாய்ப்பு கிடைக்கிறதா?

நர்சரி/பாலர் பள்ளி முதல் ஆண்டு 6/5 ஆம் வகுப்பு வரை, உள்ளூர் அரசாங்கம் தனது கலை மற்றும் கலாச்சார கல்வித் திட்டத்தின் (PEAC) மூலம் பள்ளிகளுக்கான கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த செயல்பாடுகளை உருவாக்குகிறது.

நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்களா?
உங்களைப் பொறுத்தவரை, பள்ளியில் இதுபோன்ற கலாச்சார செயல்பாடுகள்:
பின்வரும் செயல்பாடுகளில், குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது என்று நீங்கள் நினைக்கும் மூன்று விஷயங்கள் எவை?
Veuillez sélectionner uniquement 3 réponses

ஃபிரான்சில், நிதி சார்ந்த காரணங்களுக்காக மக்களில் பாதிப்பேர் விடுமுறை தின/விடுமுறைக் கால சுற்றுலாவுக்குச் செல்வதில்லை. சுற்றுலா செல்வதற்கான உரிமையை ஊக்குவிக்க, லா கூர்னெவ் சிறு இடைவேளைகளையும் லா கோர்னேவ் கடற்கரை நிகழ்வையும் ஏற்பாடு செய்கிறது.

உங்களுக்கு அதைப் பற்றித் தெரியுமா?
நீங்கள், உங்கள் குழந்தைகள் அல்லது பேரக்குழந்தைகள் பின்வருவனவற்றில் எங்கு சென்றுள்ளீர்கள்:

மேல்நிலை/ஜூனியர் உயர்நிலைப் பள்ளி என்பது குழந்தைகளின் மாற்றத்திற்கான முக்கியமான காலமாகும். பெற்றோர்கள் அல்லது பெரியவர்களான, உங்களைப் பொறுத்தவரை, அந்த ஆண்டுகள்:

‒ ஆரம்ப/தொடக்கப் பள்ளியை விடக் கடினமானதா?
‒ ஆறாவது ஃபார்ம்/சீனியர் உயர்நிலைப் பள்ளியை விடக் கடினமானதா?

பெண்கள் பதின்ம வயதை அடையும்போது இளமை அமைப்புகளுக்குச் செல்வதை நிறுத்திக்க்கொள்வதை நாம் காண்கிறோம். உங்கள் பார்வையில், அதற்குக் காரணம்:

‒ அந்த வயதில், ஆண்களை விட பெண்கள் அதிக முதிர்ச்சியடைந்தவர்களாக உள்ளனர்
‒ வெளியே செல்வது ஆண்களை விட பெண்களுக்கு ஆபத்தானது
‒ பெண்களுக்கு வீட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன
‒ கிடைக்கக்கூடிய செயல்பாடுகள் பெண்களுக்கு ஏற்றதாக இல்லை
In your view, are the available activities mixed enough?

Cette page est également disponible en : Français (French) لغة (Arabic) English 语言 (Chinese (Traditional)) বাংলাদেশ (Bengali) اردو (Urdu)

Back To Top